சமீபத்தில் கனடாவில் வௌவால் கடித்ததால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில், வௌவால்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clyxy3k00j9o




