நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சேலையூரைச் சேர்ந்த பாலாஜி, புதன்கிழமை (ஜூலை 15) உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czek5jxd5r5o




