பொதுவாக தமிழ்நாட்டின் மின்சார அமைப்புக்கு நிம்மதியளிக்கும் காலமாக செப்டம்பர் இருந்து வந்தது. தென்மேற்குப் பருவமழையால் சில பகுதிகளில் மழை கிடைக்கும். இரவு நேரங்களில் வெப்பநிலை குறையும். இதனால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட குளிர்விக்கும் சாதனங்களின் பயன்பாடும் குறையும். ஆனால் இந்த ஆண்டில் கோடை வழக்கத்திற்கு மாறாக நீள்வதால், மின் அமைப்பில் சுமை கூடியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqdr7e46dev3o




