தொலைவில் இருந்து பார்த்தால், மலேசியாவின் ஃபாரஸ்ட் சிட்டி 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது. எந்த சிறப்பம்சமும் இல்லாத கடற்கரையோரத்தில், பெரிய அளவில் ஒரே மாதிரியான வெள்ளை நிறக் கட்டடங்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd7l9xygqpyo




