தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கன்னியாகுமரியைச் சேர்ந்த நான்கு பேர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஓமனில் வேலைக்குச் சென்று விசா காலாவதியானதால் ஐந்து மாதங்களுக்கும் மேலாக கரைக்கு வராமல் படகிலேயே வாழ்ந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஓமன் சென்ற இவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வேலைக்கான விசா கிடைக்காத நிலையில், சுற்றுலா விசாவும் காலாவதியானதால் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களாக மாறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj06y7p2lv5o




