ஹாங்சோவ், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியா வின் சோனம் உத்தம் மாஸ்கர்-ஹிமான்ஷூ தில்லான் இணை 441.2 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் பெற்றது. சீனாவை சேர்ந்த ஜோடிகள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். இந்தியாவின் இளவேனில்- பார்த் கூட்டணி 378.8 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று ஏமாற் றம் அளித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/world-cup-shooting-sonams-pair-wins-bronze-medal




