இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய 'ஓஷன் வின்னர்' என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது. ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y6yk12r70o




