கடந்த வாரம் கடுமையான திடீர் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில், திரிசூலி ஆற்றில் இருந்து பாய்ந்து வந்த நீர் தங்களது சுரங்கப்பாதைக்குள் மோதிய பேரழிவு தருணத்தைப் பற்றி நேபாள நீர்மின் நிலைய தொழிலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். சுமார் 30 பேரைக் கொண்ட குழு சுரங்கப்பாதையின் கான்கிரீட் பூச்சு வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென வீசிய பலத்தக் காற்றுடன் இது தொடங்கியது என்று பெம்பா துண்டு தமங் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj6478rdp48o




