மார்கரெட் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது கணவருடன் இருக்க இயலாமல் லண்டனில் வசித்து வருகிறார். அவரது கணவர் பீட்டர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவர்கள் இருவேறு கண்டங்களில் வசிப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சில நேரங்களில் 18 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq6dmq2mqe3o




