உங்கள் மூளையை பெரிதாகவும், கூர்மையாகவும், வலிமையாகவும் மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால், அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எது தெரியுமா? தெரியவில்லை என்றால், அதற்கான பதில் நடனம். உங்கள் மூளையை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நடனம். அது உங்கள் முழு உடலையும் பயன்படுத்துவதுடன், உங்கள் மூளையின் பெரும்பாலான பகுதிகளையும் செயல்பட வைக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0rdll221v7o




