முன்னொரு காலத்தில் தூய்மையாக இருந்த, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய கூவம் ஆறு, திடீரென ஒரு நாள் மாசடைந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. பாசனம், வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்குத் தேவையான தண்ணீரை கூவம் ஆறு வழங்கிக் கொண்டிருந்தது. அதேநேரம், நகரப் பகுதிகளில் படகுப் போக்குவரத்திலும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2k74gd4z95o




