இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gqj6yl018o




