ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் இயற்கையான முறையில் உருவான அரிதான, ஒரே மாதிரியான நான்கு குழந்தைகளை (Identical Quadruplets) பெற்றெடுத்துள்ளார். இந்த கர்ப்பம் "மிகவும் அதிக ஆபத்தானது" என்று ராயல் பிரிஸ்பேன் மற்றும் மகளிர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c75g769ddkeo




