அர்ஜென்டினா விளையாட்டு வரலாற்றில் அழியாத இடம்பிடிக்கும் சாதனையிலிருந்து இன்னும் ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது. அர்ஜென்டினா அணி, தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணியாக மாறும் இலக்குடன் உள்ளது. இதற்கு முன் இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசில் (1958, 1962) மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd0xg298p9go




