கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj03d18gg0jo




