ஆந்திர மாநிலம் குண்டூரில் சிறுமியை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஹரியாணா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்தது. 'முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள்' என சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரிடம் சவால்விட்ட நிலையில் சிறுமி தவறுதலாக மேற்கொண்ட ஒரு செல்போன் அழைப்பால் அவர் சிக்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crr47njy2xvo




