எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், விவரக் குறிப்புகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம் மகாராஷ்டிராவின் சாம்பாஜிநகர் மாவட்டத்தின் வாலுஜ் பகுதியை ஒட்டிய டிஸ்கோனில் அமைந்துள்ள கவாட்யா மலையில் ஆகஸ்ட் 21 அன்று நிகழ்ந்த துயரமான சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y3y2ymmjgo




