அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை ஒப்படைக்கும்' என்ற அறிவிப்புக்கு இஸ்ரேல் எதிர்வினையாற்றியுள்ளது. ஹமாஸ் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு முதலில் எதிர்வினையாற்றிய மூத்த இஸ்ரேல் அதிகாரி ஒருவர், "காஸாவில் நடந்து வரும் ராஜ்ஜீய முன்னேற்றங்கள் பற்றி வரும் வெவ்வேறு செய்திகள் தொடர்பில், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு உண்மையில் நடக்கும் வரை தற்போதைய மஞ்சள் கோட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்பதை இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்துவதாக" தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2eln4dl78mo




