மகாராஷ்டிராவை சேர்ந்த நேஹா காக்ரே, மானசி பவார் மற்றும் ஜோத்ஸ்னா முக்னே ஆகிய மாணவிகள், சாலையில் இருந்த பள்ளங்கள் குறித்த காணொளியைப் பதிவு செய்தனர். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இவர்கள் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் பகுதியில் உள்ள கண்ட்பே கிராமத்தில் ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களைப் போன்ற மாணவிகள், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து தினமும் சில கிலோமீட்டர் நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c80n4yvnx3yo




