'மொபைல் சிக்னல் எடுப்பதில்லை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானுயர்ந்து நிற்கும் மரங்களைத் தவிர எதுவுமில்லை, ஆர்ப்பரித்து ஓடும் நதியின் ஓசை மட்டும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது' மேகேதாட்டு என்கிற பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு நேரில் சென்றபோது நிலவிய சூழலை இப்படித்தான் விவரிக்க முடியும். காவிரி நதி நீர் பங்கீட்டை ஒட்டிய மேகேதாட்டு அணை தொடர்பான விவாதங்களை பிபிசி தமிழின் இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2k79kk4xdwo




