துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் ஒன்று புதன் கிழமை காலை செளதி அரேபியாவில் திடீரென அவசர நிலை காரணமாகத் தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களும், சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் பயணிகளும் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c620l5l2v0y3o




