எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பெண் உறுப்பு சிதைப்பு நடைமுறைகள் குறித்த விவரிப்புகள் இடம் பெற்றுள்ளன லத்தீன் அமெரிக்காவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட முதல் நாடாக கடந்த வாரம் கொலம்பியா மாறியது. இதை மனித உரிமை ஆர்வலர்கள் ஒரு சாதனை என கூறி வரவேற்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czdmg5vm234o




