நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் அடையாளமாக இந்தக் காட்சிகள் மாறியுள்ளன. தலை முதல் கால் வரை சேறு நிரம்பி இருந்த இந்த 97 வயது மூதாட்டி, எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். பெரும் அழிவை ஏற்படுத்திய பேரிடர் சூழலில், இது நம்பிக்கையூட்டும் தருணமாக அமைந்தது. இந்த மூதாட்டி பெயர் குண மாயா போஹாரா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c4gkxkg6gdgo




