செப்டம்பர் 2026-ல் OpenAI வெளியிட்ட 'GPT-6 Astra' மாடல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து NVIDIA சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் "AGI அதிகாரபூர்வமாக வந்துவிட்டது" என அறிவித்திருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே AGI (Artificial General Intelligence) வந்துவிட்டதா? நாம் பயன்படுத்தும் சாதாரண AI-க்கும் AGI-க்கும் என்ன வித்தியாசம்? மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு இணையாக GPT-6 Astra எப்படி 'Real-time Reasoning' மூலம் செயல்படுகிறது? இந்த புதிய தொழில்நுட்பத்தால் மனித வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தா அல்லது மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி உருவாகுமா? அனைத்து கேள்விகளுக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் நியூரோ-சயின்ஸ் லாஜிக்குகளுடன் 'லாஜிக் ஷோ'வில் (The Logic Show) விடையளிக்கிறார் ர.சீனிவாசன். வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கீழே பகிருங்கள்! இந்த AI லாஜிக் உங்களுக்குப் புரிந்ததா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/technology/gadgets/openai-gpt-6-astra-explained-in-tamil-the-logic-show



