ஜப்பானின் உயந்த மலையான ஃபூஜியில் தனது குழந்தையை தனியாக விட்டுவிட்டு மலையேற்றத்தைத் தொடர்ந்த தந்தையை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். அந்தச் சிறுவன் ஒரு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டியுடன் தனியாக இருந்துள்ளார். மலையேற்றத்திற்குப் பிரபலமான ஃபூஜி மலை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகவும் இருந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c70g07r0jrgo




