மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் ஜாம்னர் எம்.ஐ.டி.சி (MIDC) பகுதியில் ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பெவரேஜஸ் நிறுவனத்தின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள 'பாட்டிலிங்' (பானங்களை புட்டிகளில் அடைப்பது) ஆலைத் திட்டம் இன்னும் கோப்புகளில் தான் உள்ளது. ஆலைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இருப்பினும், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய மூன்று முக்கியப் பிரச்னைகளின் அடிப்படையில் இத்திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crpd00823wvzo




