நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேர் கொண்ட குழு அண்மையில் தமிழ்நாடு திரும்பினர். வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது மலைப்பகுதி மீது ஏற, தான் கட்டியிருந்த சேலையைக் கொடுத்து, மற்றவர்களுக்கு உதவிய பூங்குழலி என்பவர் பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c87v1jxypx3o




