"இதுதான் முதல் டிரோன்.பொதுவாக இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும்" என்று தென்மேற்கு ஏமனில் எங்களுடன் வந்த ராணுவ வீரர் கூறினார். புதர்களுக்கு அடியில் நாங்கள் மறைந்து கொண்டபோது, மேலே கேட்ட ட்ரோனின் ரீங்கார சத்தம் அதிகரித்தது. பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்றோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cv5yj17lrdw0o




