சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 10 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:- திருச்சி - 104.18° பாரன்ஹீட் (40.1° செல்சியஸ்) வேலூர் - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்) நாமக்கல் - 102.56° பாரன்ஹீட் (39.2° செல்சியஸ்) பாளையங்கோட்டை - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்) ஈரோடு - 102.2° பாரன்ஹீட் (39.0° செல்சியஸ்) கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்) மதுரை விமான நிலையம் - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்) நாகப்பட்டினம் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) திருத்தணி - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/weather/today-heatwave-crosses-100f-in-10-places-in-tamil-nadu




