ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புதன்கிழமை வெளியிட்ட புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆதாரங்களுடன் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுப்பி வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, தற்போது தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே முறைகேடுகள் தொடர்பாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3vgy8pvdxe4o




