லண்டன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். இவர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சென்ற மோகன் பகவத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கிலாந்தில் மோகன் பகவத் இந்நிலையில், அமெரிக்கா, கனடா பயணத்தை நிறைவு செய்த மோகன் பகவத் இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் லண்டனில் உள்ள சுவாமி நாராயணன் கோவில், குருத்துவாரா ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மோகன் பகவத் நாளை மறுதினம் வரை இங்கிலாந்தில் இருப்பார் என்றும் அதன்பின்னர் அவர் இந்தியா திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/rss-thalaivar-mohan-bhagavat-ingilantthu-payanam




