சென்னை, 'விக்ரம்' திரைப்படத்தில் சூர்யா நடித்த 'ரோலக்ஸ்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தனிப்படம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 'ரோலக்ஸ்' படம் குறித்து சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் 'ரோலக்ஸ்' திரைப்படம் குறித்து பேசிய சூர்யா, "இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ரோலக்ஸ்' படத்திற்கான கதையை எழுதி வருகிறார். அவர் தொடர்ந்து அந்த படத்திற்கான பணியில் இருப்பதாக கூறுகிறார். ஆனால் அது எப்போது தொடங்கும் என்பது எனக்கே தெரியாது. அதற்கான சரியான நேரம் வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 'விக்ரம்' படத்தில் மிரட்டிய ரோலக்ஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய சூர்யாவின் 'ரோலக்ஸ்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 'விஸ்வநாத் & சன்ஸ்' இதற்கிடையில், சூர்யா தற்போது 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/when-will-the-rolex-movie-happen-suriya-opens-up




