மும்பை, யாஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படம் 9 நாட்களில் ரூ. 322 கோடி வசூல் செய்துள்ளது. டாக்சிக் கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ. 255 கோடி வசூல் இந்நிலையில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. அதேவேளை, 26ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூ. 322 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 280 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவான டாக்சிக் படம் தியேட்டர்கள் மூலம் தற்போதுவரை ரூ. 322 கோடி வரை மட்டுமே வசூல் கொடுத்துள்ளது. அதேவேளை இப்படம் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி-யில் ரூ. 235 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/toxic-film-collects-rs-322-crore-in-9-days




