தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு (பிஎச்.டி) படித்து வரும் பாரதிதாசன் என்ற மாணவர், தன்னுடைய இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி காணொளி வெளியிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cqr7d3gvdjrlo




