பட மூலாதாரம், Melissa Weiss/Center for Astrophysics |Harvard & Smithsonian தொலைதூர நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வரும், பூமியைப் போன்ற பாறைத் தன்மை கொண்ட கோள் ஒன்றின் வளிமண்டலத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்த புறக்கோள், அது சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து உயிரினங்கள் வாழத் தகுந்த மண்டலத்தில் (habitable zone) அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c4g394yd43eo




