பட மூலாதாரம், TrishaKrishnan/Instagram நடிகை திரிஷா சமீப காலமாக திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் நபராக உள்ளார். 'மிஸ் சென்னை' பட்டம் வென்று இளம் மாடலாக பயணத்தைத் தொடங்கிய திரிஷா, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உயர்ந்துள்ளார். வெற்றிப் படங்கள், பல தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பு, காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட அணுகுமுறை ஆகியவை அவரது திரைப் பயணத்தை தனித்துவமாக்கியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cvg9p18x6p7o




