தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 4,048 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மதுக்கடைகளை ஒட்டியுள்ள காலியிடங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக தனியாருக்கு ‘பார்’ எனப்படும் மதுக்கூட உரிமம் வழங்கப்படுகிறது.கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான மதுக்கூட ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் காரணமாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்த காலம் முதலில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, புதிதாக மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தம் வழங்குவதற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெண்டர் கோரப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-plans-to-float-tenders-for-liquor-bars-in-the-first-week-of-october




