கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். 'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். டோரதி அந்த வகையில் நடிகர் சூர்யாவும் 'டோரதி' படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், " டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச் சொல்லியிருக்கிறார். கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார். "ஒரே சூரியன், ஒரே சந்திரன் மாதிரி ஒரே தலைவன் என்றால் அது என்னோட அப்பா மட்டும்தான்"- சௌந்தர்யா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/surya-praises-dorothy-movie



