'நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் பேச வேண்டும்' என, செவ்வாய்க்கிழமை அன்று ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு தலைமைச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியது பேசுபொருளாக மாறியது. த.வெ.கவின் கொள்கைப் பாடலுக்கு இசையமைத்த தெருக்குரல் அறிவு, காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cx27nw7307yo




