பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி காவேரி-மேகதாது பிரச்சனையில் தனது மறைமுகத் தலைமையை, வை எதிர்க்க துப்பில்லாமல், அதை திசைதிருப்ப, நாளை சட்டமன்றத்தில் இனமான போராளி, எதிர்க்கட்சி தலைவர் தம்பி னை எதிர்கொள்ள திறனில்லாமல், கோழைத்தனத்தின் மொத்த உருவமான முதல்வர், எதிர்க்கட்சி… — Dindigul I. Leoni (@dindigulleoni) August 4, 2026 முன்னாள் சபாநாயகர் அப்பாவு ்டமன்றம், ாடாளுமன்றம் ீதிமன்றம் என எல்லா தளங்களிலும் காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுத்த திமுகழகம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட ்சைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போராட்டக் குரலை… — M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) August 4, 2026 முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எதிர்க்கட்சித் தலைவர் மீது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு செய்திகள், டெல்டா விவசாயிகளின் துயரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகச் செய்யப்படும் தெளிவான சூழ்ச்சியாகும். அந்த கேள்விகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, விமர்சகர்கள் ஒரு செயற்கையான சர்ச்சையை உருவாக்கப் பார்க்கிறார்கள்! அரசியலைப் பற்றி விவாதியுங்கள். கொள்கைகளைப் பற்றி விவாதியுங்கள். உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் போலிச் செய்திகளை முன்வைக்காதீர்கள்! தவெக அரசு காவிரிப் பிரச்சினையிலிருந்து முற்றிலும் விலகிச் செல்கிறது! எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சைக் கண்டு எழும் இந்த எதிர்ப்புகள், அவரது வார்த்தைகளைப் பற்றிச் சொல்வதை விட, அவரது விமர்சகர்களைப் பற்றித்தான் அதிகம் வெளிப்படுத்துகின்றன. அவர் சட்டமன்றத்திற்கு வந்து கடினமான கேள்விகளைக் கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்தச் செயற்கையான வெறுப்பு பிரச்சாரம்! The politically motivated defamatory news on the LoP is a clear move to divert away from the plight of. Instead of debating those questions, critics are trying to manufacture a controversy! Debate politics. Debate policy. Don’t replace substance with selective… — Dr. T R B Rajaa (@TRBRajaa) August 4, 2026 நேற்று (ஆகஸ்ட் 3) காவிரியில் அணை கட்டுவது சம்பந்தமான தவெக அரசை எதிர்த்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைதுக்கூடச் செய்யப்படலாம் என்கிற பேச்சுகள் எழுந்து வருகின்றன. இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு திரித்துப் புரிந்துகொள்ளப்பட்டதாக திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/dmk-leaders-defend-udhayanidhi-amid-speech-controversy




