தெலங்கானாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவில், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள மியாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஹஃபிஸ்பேட் ரயில் நிலையம் அருகே நடந்துள்ளதாக சைபராபாத் காவல்துறை கண்டறிந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cmn453nn23jeo




