ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (Specialist Cadre Officer). இது ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 207 வயது வரம்பு: குறைந்தபட்சம் 23, அதிகபட்சம் 50. சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.97 லட்சம் (மாதம் ரூ.8.08 லட்சம்); குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.27 லட்சம் (மாதம் ரூ.2.25 லட்சம்) எஸ்பிஐPost office-ல் வேலை: தமிழ்நாட்டில் மட்டும் 2,000-க்கும் மேல் காலியிடங்கள்; ரூ.30,000 வரை சம்பளம் கல்வித் தகுதி: பணிக்குப் பணி கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஆனால், அதில் குறைந்தப்பட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு டிகிரி. மேலும், சில அனுபவங்களும் கேட்கப்படுகிறது. இதை பக்கம் 6 - 12-ல் தெரிந்துகொள்ளலாம். எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? பெர்சனல், தொலைபேசி அல்லது வீடியோ நேர்காணல். விண்ணப்பிக்கும் இணையதளம்: recruitment.sbi.bank.in விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25, 2026. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/careers/jobs/notification-of-vacancy-in-state-bank-of-india-2



