அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முற்றிலும் புதிய வைரஸ்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஆய்வகத்தில் செயல்படக்கூடியவையாகவும், தங்களைத் தாங்களே பெருக்கிக்கொள்ளக்கூடியவையாகவும் உள்ளன. முழுமையான மரபணுத் தொகுப்புகள் செயற்கை நுண்ணறிவால் வெற்றிகரமாக வடிவமைக்கப்படுவது இதுவே முதல் முறை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/ce8krllzdkeo




