யாரோ ஒருவர் நெற்றியைத் துளையிடுவது போன்ற கூர்மையான வலியுடன், இருண்ட அறையில் படுத்திருப்பது. மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படும் பலருக்கும் இது மிகவும் வலிமிகுந்த, பழக்கமான சூழ்நிலையாக இருக்கக்கூடும். இத்தகைய வலியை ஏற்படுத்தும் நோய், உறவுகள், வேலை மற்றும் மனநலம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/ckgx3r17y4no



