மாஸ்கோ, பிரதமர் மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குஜராத் மாநிலம் வாத்நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி-ஹீராபென் மோடி தம்பதியின் 3-வது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக 2001-ம் ஆண்டு பதவியேற்ற மோடி, தொடர்ந்து 4 முறை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றி பெற்றதையடுத்து இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார். தொடர்ந்து 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3-வது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி வகித்து வருகிறார். அதோடு தொடர்ச்சியாக அதிக நாட்கள் இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையையும் மோடி படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/russian-president-putin-extends-birthday-wishes-to-prime-minister-modi




