சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- அழகுமுத்துகோன் நினைவுதினம் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தமிழ் நிலத்தின் மாவீரரும், அடிமைப்பட்டு கிடந்த மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டிய சுதந்திரப் போராட்ட தியாகியுமான அழகுமுத்துகோன் அவர்களின் நினைவுதினம் இன்று. அஞ்சாமையை அடையாளமாகக் கொண்டு, ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தாய் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய மாவீரர் அழகுமுத்துகோனின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-memorial-day-ttv-dhinakaran-pays-tribute




