மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் FQL, VG என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/c804kkyz3jko




