டாஸ்மாக்கில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்வது தொடர்பான காணொளி புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) வெளியானது. இந்த நடைமுறை இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். 'மது குடிப்பவர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்டங்கள் சமூக சீரழிவுக்கு வகை செய்யும்' என பா.ம.க தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cy5dg162kxpo




