தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், "உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 3 மாதங்களிலேயே ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார் முதலமைச்சர். சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளுடன் தொடங்கிய இந்த அரசு பலவற்றை செய்து காட்டியுள்ளது." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.bbc.com/tamil/articles/cn4njeny390o




