சென்னை "முதல்-அமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 'ஆஃப் தி ரெக்கார்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரிக்கமுடியாது, இரண்டும் சேர்ந்து தான் பயணம் செய்யும். அதில் இன்னொரு ஜனநாயக புரட்சியை சினிமா பயணம் உருவாக்கி கொடுத்திருக்கிறது. நம்பிக்கை "தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்" அதே வேளையில், அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ யாரோ ஒருவர் மீது பொய்யான எஃப்.ஐ.ஆர் (FIR) போடும் நிலைக்கு அரசு சென்றுவிடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/first-i-have-faith-in-minister-vijay-actress-kasthuri




